Friday, June 18, 2021
Home இஸ்லாம்

இஸ்லாம்

அக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு!

அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் வயது தாண்டியும் புரிந்தவனாக மேலே சொல்லப்பட்ட விடயத்தை எனது முகநூல்...

சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்!

(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்! இலங்கையில் இதுகால வரை ஷாஃபி மத்ஹபே பின்பற்றப் பட்டு வருகிறது மிகச்...

யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ?

யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ? இந்தக் கேள்வியை புரிந்துகொள்ள தீன், ஷரீஆ, பிக்ஹு போன்ற அடிப்படை விடயங்களில் அல்லது பிரயோகங்களில் எமக்கு ஆழமான தெளிவு...

அல்-ஹம்துலில்லாஹ் ஒரு நெடுநாள் கனவு நனவாகியது, சிங்கள மொழியில் அல்-குர்ஆன்!

அல்-ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெறும் கிருபையினால் சிங்கள மொழியிலான அல்-குரான் பொருள் மொழியாக்கம் கடந்த 20/05/2018  ஞாயிற்றுக் கிழமை சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for Religious and Cultural Studies)...

நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

"அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது?  நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர்,...

வாழ்வு:  வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..

உடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்.. விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள். சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் நிலையான மறுமை வாழ்வை தீர்மானிக்கப் போகின்றன. “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச்...

வாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் !

ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், 'மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு...

முஸ்லிம் தனியார் சட்டம் – யுகத்தின் தேவைகளிற்கேற்ப இஜ்திஹாத் செய்வதற்கு இடமிருக்கின்றது.

இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என சமூக மட்டத்தில் நீண்டகாலமாக கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது, குறிப்பாக  இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டதிற்கு...
Latest Articles