புத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்!

Post Views: 1,628 புத்தளம் மாவட்டத்தில் சீமெந்து தொழிற்சாலை (1967) ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி பேசப்பட்டது, பின்னர் நுரைச் சோலை அனல் மின்சார உற்பத்தி நிலையம் (2006) ஆரம்பிக்கப் பட்ட பொழுது சுற்றுச் சூழல் மாசடைதல் குறித்து குரல் எழுப்பப் பட்டது எதுவும் நடக்க வில்லை, அவற்றின் விளைவுகளை அந்த மாவட்ட மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம்  அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றன, மேற்படி கழிவு முகாமை செயற்திட்டத்தை சீனா ஹார்பர் எனும் ஒரு சீன நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மை … Continue reading புத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்!