Friday, July 30, 2021

சமூகம்

அரசியல்

இஸ்லாம்

சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் !

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை மனதில் இருத்தி அவனது கருணையை...

பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும்.

மேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு  சில வழிகாட்டல்களை...

நாடு முழுவதும் நபிவழியில் மழை வேண்டி தொழுவோம்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி,  குடிநீர்ப் பிரச்சினை, விவசாய கால்நடை வளர்ப்பில் தாக்கம், மின்வெட்டு, அதிகரித்த உஷ்ணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் நபிவழியில் நாடு முழுவதும் மழை வேண்டி...

சிறப்பு கட்டுரைகள்

உஸ்தாத் மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் கபூஃரி (ரஹிமஹுல்லாஹ்)

ஜாமியாஹ் நளீமியாஹ்வில் கற்கின்ற பொழுதும் விரிவுரையாளராக இருக்கின்ற பொழுதும் உஸ்தாத் மௌலவி எம்.ஜே.எம் றியாழ் (கஃபூரி) அவர்கள் குறித்து ஓரளவு அறிமுகம் இருந்த போதும் 1988 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஸ்ரீ...

கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி (ரஹ்) நினைவலைகள்!

ஜாமியாஹ் நளீமியாஹ்வின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி புனித ரமழான் மதம் கடந்த 19/05/2020 அன்று வபாஃத் ஆனார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது நல்ல அமல்களை சேவைகளை அங்கீகரித்து குற்றம்...

ஆட்கொல்லி கொரோனா நோய்த் தொற்று : தற்காப்பும் பிறர்காப்பும்!

நோய்கள் அவை இயற்கையாக அல்லது மனித செயற்பட்டினூடாக வரினும் அவை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மனிதர்களுக்கு சோதனையாகவோ, தண்டனையாகவோ வரலாம் என்பதனால் பாவங்களில் இருந்து மன்னிப்பு தேடி இதய சுத்தியுடன் அமல்...
3,600FansLike
451SubscribersSubscribe

Most Popular

கல்வி

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசலைகள் இயங்க வேண்டுமா ?

இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலைகள் இருப்பதுவும் அதேபோன்று நோன்பு காலத்தில் அவற்றிற்கு விடுமுறை வழங்கப் படுவதும் முஸ்லிம்...

சாதாரண தர பெறுபேறுகள் வெளிவந்துள்ளன, வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்!

அல்ஹம்து லில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.   தற்பொழுது வெளியாகியுள்ள கல்விப் பொதுத்...

2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.

2 இலட்சத்து 74 ஆயிரத்து 831  மாணவர்களின் எதிர்காலம் என்ன..? 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற...

அறபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.!

அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க...

நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!

இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார்...

இஸ்லாத்தின் பார்வையில் பல்கலைக் கழகங்களில் பகிடி வதை மிகப் பெரிய சாபக் கேடாகும்..!

Aமுஸ்லிம் மாணவ மாணவியர்  எந்த கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில் கற்றாலும் உயரிய இஸ்லாமிய பண்பாடுகளை  அணிகலன்களாக கொண்டிருக்க வேண்டும், வளர்ந்தவர்களான ...

சர்வதேசம்

உலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்!

கடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு...

உம்மத்தின் நிலை குறித்து கவலையா..? நெஞ்சு பொறுக்குதில்லையா..?

O "காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை...

தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே!

அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப...

Latest Articles

இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே!

இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே! 2005 -  2010  மஹிந்த ராஜபக்ஷ  அரசு இலங்கையில் உள்நாட்டு யத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்னெடுத்த அரசியல் தீர்மானம், இராணுவ நடவடிக்கைகள், இராஜதந்திர மூலோபாய நகர்வுகள் அவற்றிற்கு சாதகமாக...

72வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு இடமில்லை…சுதந்திரமாக சிந்திப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் முழுமையான சுதந்திரம்…..மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் நீக்கப்படும்…..உலகப் பொருளாதார போக்குகளுடன் முன்னோக்கிச்செல்லும் நாடு…. 72 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி...

தொற்று நோய் அவசர நிலைகளின் பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்!

தற்பொழுது சீனாவில் வூஹான் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்த் தோற்று குறித்து உலக ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, சுமார் 140 கோடி சனத்தொகை கொண்டுள்ள சீனாவில் சுமார் 4500 பேர் கொரோனா...

ஒரு சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் முழு தேசத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும்!

மஸிஹுதீன் இனாமுல்லாஹ் பொதுச் செயலாளர் – தேசிய ஷூரா சபை ஆயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட வரலாற்றையும் பூர்வீகத்தையும் கொண்ட இந்த நாட்டு முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு சமாதன சகவாழ்வை வாழ்ந்து வரலாறு...

தற்போதைய பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரை.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து  ஜனாதிபதி ஆற்றிய  உரையின் முழு விபரம் வருமாறு : இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் தலைவராக உங்களுக்கு உரைநிகழ்த்தும் இவ்வாய்ப்பானது நவம்பர் மாதம் 16...

எல்லா கட்சிக் காரருக்குமான வாக்களிக்கும் முறை!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் வாக்களிப்பது ஒருவருக்கென்றால் X புள்ளடி இடுங்கள் இருவர் அல்லது மூவருக்கு என்றால் 1, 2, 3 என இலக்கங்களைக் குறித்து வாக்களியுங்கள். நீங்கள் சஜித் பிரேமதாசவிற்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் அண்ணம் சின்னத்திற்கு எதிரே ஒரு...

Must Read