அன்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது, அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி
2) அஷ்-ஷைக் ஏ.சீ.எம் அகார் முஹம்மத்
3) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்
5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்
6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா
8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா
9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்
10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம்
11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்
12) அஷ்-ஷைக் எம்.கே அப்துர்றஹ்மான்
13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன்
14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர்;
15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்;
16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில்
17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்;
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்
19) அஷ்-ஷைக் அர்கம் நூறாமித்
20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத்
21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்;
22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார்;
23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத்
24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான்
25) அஷ்-ஷைக் எஸ்.எச் சறூக்
1) எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன நல்லிணக்கத்துடன் வாழும் நிலையில், சில இனவாத சக்திகளின் செயற்பாடுகள் பொதுவாக நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளன. பொதுவாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் அரசும் அரச அதிகாரிகளும் மதிப்பளித்து இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்யுமாறு இம்மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.
6) நீண்ட காலமாக அரச பாடசாலைகளில் அறபு, இஸ்லாம் பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிதாக அறபு, இஸ்லாம் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறும், அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது மத்ரசாக்களினால் வழங்கப்பட்ட மௌலவி, அஷ்-ஷைக் சான்றிதழை ஒரு முக்கிய தகைமையாகக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களையும் கல்வி அமைச்சரையும் கல்வி உயர் அதிகாரிகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 
